விலைவாசி உயர்வு, மின்வெட்டு, பால்-பேருந்து-மின் கட்டண...

விலைவாசி உயர்வு, மின்வெட்டு, பால்-பேருந்து-மின் கட்டண உயர்வு மக்கள் வாழ்க்கையைச் சீரழிக்கும் நவீன தாராளமய பொருளாதாரக் கொள்கையை எதிர்த்து மார்ச் 27 அன்று மார்க்சிஸ்ட் கட்சி மறியல் போராட்டம்

கடந்த 20 ஆண்டுகளாக மத்திய, மாநில அரசுகள் பின்பற்றும் நவீன தாராளமய பொருளாதாரக் கொள்கை காரணமாக ஏழை-எளிய உழைப்பாளிகள், கிராமப்புற மக்கள், வியாபாரிகள், நடுத்தர மக்கள் என அனைத்துப்பிரிவு மக்களும் கடுமையான பாதிப்புகளுக்கு ஆளாக்கப்பட்டுள்ளனர்.

அடிப்படைப் பிரச்சனைகளுக்கு தீர்வுகாணாத தமிழக நிதிநிலை அறிக்கை மார்க்சிஸ்ட் கட்சி கருத்து

தமிழக அரசின் நிதி நிலை அறிக்கையில் சில வரவேற்கத்தக்க அம்சங்கள் இருந்த போதும், மக்களின் அடிப்படைப் பிரச்சனைகளுக்கு தீர்வு காண முயற்சிக்காத அறிக்கையாகவே உள்ளது.

இன்றைய கார்ட்டூன்