
“சர்தார் வல்லபாய் படேலுக்கு குஜராத்தில் 182 மீட்டர் உயர சிலை வைக்கிறார் நரேந்திர மோடி. அதை காங்கிரஸ் கட்சியும் மற்றவர்களும் விமர்சிக்கிறார்கள். இந்த சிலை சார்ந்த அரசியல் பற்றி உங்கள் கருத்து என்ன?”
-சன் நியூஸ் தொலைக்காட்சியின் (நவ.1) ‘விவாத மேடை’ நிகழ்ச்சியில் ஒருங்கிணைப்பாளர் நெல்சன் சேவியர் முன்வைத்த கேள்வி. காங்கிரஸ் தலைவர் கோபண்ணா, பாஜக தலைவர் தமிழிசை சவுந்தரராசன், வரலாற்று ஆய்வாளர் காந்தராஜ் ஆகியோரும் பங்கேற்ற இந்த விவாதத்தில் நான் தெரிவித்த கருத்துகளின் சாரம்:
