எஸ்.திருநாவுக்கரசு லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
எஸ்.திருநாவுக்கரசு லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

கண்துடைப்பு இலவசங்கள்

பண்ணைகளிலே பணி செய்த பண் ணை அடிமைகளுக்கு, அவர்கள் திரும ணத்தின் போது தாலியும், கூரப்புடவை யும், தனிக் குடித்தனம் போகும்போது குறுணி நெல்லும் பண்ணையார்கள் இலவசமாக தருவார்கள். பண்i™ அடிமைகளுக்கு, அவர்கள் வாழ்க்கை முழுவதும் மறக்க வொண்ணா நிகழ்ச்சியாக அவர்களது நெஞ்சங்களிலே நிழலாடும். குடும்பம் முழுவதும், வாழ்நாள் முழுவதும் பண் ணைக்கு நாம் கடமைப்பட்டவர்கள் என் பதை நினைவுறுத்திக் கொண்டே இருக்கும்.

இன்றைய கார்ட்டூன்