‘ஜெயிக்கப்போவது யார்? ‘முந்துவது யார்?’ என்று தேர்தல் சீசனுக்கு ஏற்ப பரபரப்பைக் கூட்டி விற்பனையை அதிகரிப்பது வியாபாரத் தந்திரமாக இருக்கலாம். ஆனால், தேர்தல் முடிவுகளைத் துல்லியமாக கணிக்கிறோம் என்ற பெயரில் தனது ஆசைகளையே முடிவுகளாகவும், தனது ஆளும் கட்சி விசுவாசத்தையே கணிப்புகள் என்றும் நக்கீரன் வாரஇதழ் செய்து வருகிறது.
கே. அஜய்குமார் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
கே. அஜய்குமார் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)
