தினமும் அலைகடலில் உயிரைப் பணயம் வைத்து மீன்பிடி தொழில் செய்வதற் காக பயணம் செய்து கோடிக்கணக்கான அந்நியச் செலவாணியைப் பெற்றுத் தருபவர்கள் மீனவர்கள். மீனவர்களின் வாழ்க்கை யைத் தத்ரூபமாகப் படம் பிடித்துக் காட்டிய ‘செம்மீன்’ என்ற மலையாளத் திரைப்படமும், ‘படகோட்டி’ திரைப்பட பாடலும் காலம் கடந் தும் மக்கள் மனதில் நிலைத்து நிற்கிறது.
எஸ்.நூர்முகம்மது லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
எஸ்.நூர்முகம்மது லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
கடமையைத் தட்டிக் கழிக்கும் அரசுகள்
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)
