மின்சாரம் குறித்து பாரதப் பிரதமர் கவ லையாம்! ஆய்வு நடத்துவதற்காக மாநிலங்
களின் மின்துறை அமைச்சர்களை அழைக் கப் போகிறாராம். நல்லது! இந்தியா
முழுவதும் மின்வெட்டு! என்ன செய்வார்? பாவம். மின்சார உற்பத்தி மற்றும்
விநியோகத்தை தனியாருக்கு விடவேண்டும் என்ற தேசிய மின்கொள்கையை வகுத்தவர்
அல்லவா அந்தப் புண்ணியவான்!
விஜயன் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
விஜயன் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)
