டி.கே.ரங்கராஜன் எம்.பி. லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
டி.கே.ரங்கராஜன் எம்.பி. லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

துப்பாக்கிச்சூடு: மனிதத் தன்மையற்ற செயல்

பரமக்குடியில் செப்டம்பர் 11ம் தேதி காவல்துறையினர் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் 7மனித உயிர்கள் பறிக்கப்பட் டுள்ளன. காவல்துறையினரின் இந்த அத்துமீறிய, அராஜகமான செயலை எவ்வளவு கடுமையான வார்த்தைகளால் கண்டித்தாலும் தகும்.

காங்கிரஸ் ‘ஐந்தாம் தர டீ’ போன்றது!

“காங்கிரஸ் ‘ஐந்தாம் தர’ டீ போன் றது”. இது விசித்திரமான தலைப்பாகத் தோன்ற லாம். காங்கிரஸ் கட்சி பற்றி மார்க்சிஸ்ட்டுகள், இடதுசாரிகள் எப்பொழுதுமே குறை சொல் பவர்கள் தான்! ஆனால் காங்கிரஸை இவ்வ ளவு மோசமானதாக வர்ணித்த சிறப்புக்குரிய வர்கள் இடதுசாரிகள் அல்ல. கலைஞர் நாள் தோறும் பேச்சிலும், எழுத்திலும் யாரைத் தன் னுடைய ஆசான் என்று குறிப்பிடுகிறாரோ, அந்த ஆசான் தான், அதாவது திமுக தலை வர் பேரறிஞர் அண்ணா அவர்கள் தான் காங் கிரஸைப் பற்றி 1.2.1962 ல் ‘நம் நாடு’ இதழில் வெளிவந்த தனது உரைக்கு இந்தத் தலைப் பைக் கொடுத்திருக்கிறார்!

திமுக- திறந்த புத்தகத்தில் மறைக்கப்படும் பக்கங்கள்

புதுதில்லிப் பயணம் அரசியல் ரீதியாக வும், அரசு ரீதியாகவும் வெற்றி பெற்றுள்ளது என்று சென்னை திரும்பிய முதல்வர் கலை ஞர் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார்.

அதற்கு அடுத்த நாளே புதுதில்லியில் ஸ்பெக்ட்ரம் ஊழல் வழக்கில் ஆ.ராசா கைது செய்யப்பட்டார். அதைத் தொடர்ந்து சென்னை யில் கூடிய திமுக பொதுக்குழுக் கூட்டத்தில் ஸ்பெக்ட்ரம் ராசாவுக்கு ஆதரவாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

விலைவாசியை கட்டுக்குள் கொண்டு வந்ததாக கூறி முதல்வருக்கு நன்றி பாராட் டும் தீர்மானமும் நிறைவேற்றப்பட்டுள்ளது. விலைவாசி கட்டுப்படுத்தப்பட்டுள்ளது என்பதை திமுக பொதுக்குழுவில் கலந்து கொண்ட அந்த கட்சிக்காரர்களே கூட நம்ப மாட்டார்கள்.

இன்றைய கார்ட்டூன்