பாரதிய ஜனதா கட்சி மத்தியில் ஆட்சியைப் பிடிக்க வேண்டுமென்ற வெறியில் பல நாடகங்களை நடத்தி வருகிறது. அதிலே ஒரு நாடகமாக இஸ்லா மியர் அமைப்பு ஒன்றை உருவாக்கி, அதற்கு முஸ்லிம் ராஷ்ட்ரீய மஞ்ச் என்றுபெயரும் வைத்துள்ளது. அவர் களின் உரிமைகளுக்காகவும் பாதுகாக்கவும் இந்த அமைப்பு உரு வாக்கப்பட்டிருக்கிறதாம்.., எந்த ஏமாளி யும் பிஜேபியின் இந்த நாடகத்தை நம்பமாட்டான். ஆனால், நம்ப வேண்டும்... ஏமாற்ற வேண்டும். . . என்பதற்காக பாரதிய ஜனதா தலைவர் ராஜ்நாத்சிங் முஸ்லிம்களிடம் பொது மன்னிப்பு கேட்டுள்ளார்.
தே. லட்சுமணன் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
தே. லட்சுமணன் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)
